Home » Archives by category » Kollywood Kolaveri » Simbu Vambu

அஅஅ படத்தில் சிம்பு பஞ்ச பேசியப்பொழுது ஏற்பட்ட மின்னல் தாக்கி 8 பேர் பலி

Comments Off on அஅஅ படத்தில் சிம்பு பஞ்ச பேசியப்பொழுது ஏற்பட்ட மின்னல் தாக்கி 8 பேர் பலி

மதுரை: சிம்புவிற்கு பிரச்சனை என்பது புதிதல்ல. அத்தனை பிரச்சனைகளையும் தாண்டி அவரது படங்கள் வெளியாகி வருகின்றன. ஆனால், அவரது சமீபத்திய திரைப்படத்தினால் அவருக்கு வேறு ரூபத்தில் பிரச்சனை எழுந்துள்ளது. சிம்பு நடிப்பில் வெளியான அன்பானவன் அசராதவன் அடங்காதவன் உலகெங்கிலும் வெளியாகி தற்பொழுது வெற்றிடநடை போட்டுக்கொண்டிருக்கிறது. இந்த படத்தில் மதுரை மைக்கேல் எனும் ரவுடி கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார் சிம்பு. தற்பொழுது, இந்த படத்தினால் 8 பேர் இறந்துள்ளதாக செய்திகள் வெளியானது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. “உயிரிழந்த எட்டு பேரில், […]

Continue reading …