Home » Entries posted by Manithan (Page 4)
Manithan
Entries posted by manithan
Irritating. Selfish. Hypocrite.

Chennai: An Air India flight has made an emergency landing in Chennai today following fire threat. It was later found out that it was a reflex reaction by the flight crew to a passenger singing Neruppu Da song. Air India flight from Chennai to Dubai, AI 0905, which left today evening by 7 pm from […]

Continue reading …

இறைவி இரண்டாம் பாகத்தில் தலைகவசம் எப்பொழுதும் அணியுமாறு கதாப்பாத்திரங்களுக்கு காவல்த்துறை வேண்டுகோள்

Comments Off on இறைவி இரண்டாம் பாகத்தில் தலைகவசம் எப்பொழுதும் அணியுமாறு கதாப்பாத்திரங்களுக்கு காவல்த்துறை வேண்டுகோள்

சென்னை: சமீபத்தில் வெளியாகி வெற்றி நடையோ அல்லது மக்களின் மனதில் நடையோ போட்டு கொண்டிருக்கும் திரைப்படம் இறைவி. ஒருபக்கம், தயாரிப்பாளர்களை அவதூறாக சித்தரித்தாக, இப்படத்தின் இயக்குனர் மீது பல்வேறு விமர்சனங்கள் எழுந்துள்ளது. அதற்கெல்லாம் சற்றும் அசையாத இயக்குனர் தற்பொழுது அப்படத்தின் இரண்டாம் பாகம் இயக்க முடிவெடுத்துள்ளார். இறைவியின் இரண்டாம் பாகத்தின் கதையே இன்னும் எழுதி முடிக்கவில்லை என்றாலும், மக்களின் நண்பர்களான காவல்த்துறை ஓர் எச்சரிக்கை விடுத்துள்ளதை கண்டு பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். நேற்று எழும்பூரில் நடந்த காவல்த்துறை […]

Continue reading …

Quiksilver intro scene in X-Men Apocalypse copied from 24 movie, claims Suriya fan

Comments Off on Quiksilver intro scene in X-Men Apocalypse copied from 24 movie, claims Suriya fan

Chennai: X-Men Apocalypse opened to houseful screens in the city on May 20. While the film was received well by the audience, an online reviewer with 3 Youtube subscribers has panned the movie. Releasing a video in his Youtube channel, Mani has fired many allegations at X-men makers. Claiming himself as an ardent Suriya fan, […]

Continue reading …

‘சகாயம் 2016’ என்று கிளம்பியவர்களை தனிப்படை அமைத்து தேட வேண்டும் – காவல்த்துறைக்கு சகாயம் வேண்டுகோள்

Comments Off on ‘சகாயம் 2016’ என்று கிளம்பியவர்களை தனிப்படை அமைத்து தேட வேண்டும் – காவல்த்துறைக்கு சகாயம் வேண்டுகோள்

சென்னை: மாவட்ட ஆட்சியர் மற்றும் கிரானைட் ஊழல் விவகாரத்தை விசாரிக்கும் அதிகாரியான சகாயத்தை அறியாதவர்கள் தமிழகத்தில் இல்லை. அவரது நேர்மையான வாழ்க்கையும், சுத்தமான பணியும் மனதில்க்கொண்டு தமிழகத்தின் இளைஞர்கள் அவரை அடுத்த முதல்வர் என்று சில மாதங்களுக்கு முன்னர் தலையில் வைத்து ஆடினர். ‘சகாயம் 2016’ என்ற லட்சியத்துடன் முகநூலில் அவரது நிழற்ப்படம் பகிர்தல் மற்றும் டுவிட்டரில் அவரின் சாதனைகளை பற்றி பதிவு செய்தல் போன்றவற்றில் நமது இளைஞர்கள் சிலர் ஈடுப்பட்டு வந்தனர். 2016ஆம் ஆண்டிற்க்கான சட்டசபை […]

Continue reading …

Terrorist groups reach out to Dheivamagal Sathya asking her tips on how to escape after their cover gets blown up

Comments Off on Terrorist groups reach out to Dheivamagal Sathya asking her tips on how to escape after their cover gets blown up

Raqqa: Sathya from Dheivamagal serial should be having some respite now as Gayathri is being cornered by Police. But, fate works in altogether different way for her always. Terrorist groups across the World have reached out to Sathya. In a video release which has featured almost every terrorist bigshots from Baghdadhi to Hafiz Saeed, all […]

Continue reading …

உறுதியளித்ததைப் போல இரண்டு திராவிட கட்சிகளையும் ஒழித்து விட்டேன் – கேப்டன் பெருமிதம்

Comments Off on உறுதியளித்ததைப் போல இரண்டு திராவிட கட்சிகளையும் ஒழித்து விட்டேன் – கேப்டன் பெருமிதம்

சென்னை: தேர்தலில் தோல்வியுற்ற போதிலும், தமது இலட்சியத்தில் வெற்றிபெற்றுள்ளதாக மக்கள் நல கூட்டணியின் தலைவர் விஜயகாந்த் மார்தட்டி கொண்டுள்ளதாக செய்தி வந்தது. நேரத்தை வீணாக்காமல் விரைந்து சென்றோம் அக்கூட்டணியின் அலுவலகத்திற்கு. அலுவலகத்தை சுற்றி சுற்றி நடைப்போட்டு கொண்டிருந்தார் தலையில் பச்சை துண்டுடன் வைகோ. “வாருங்கள் நண்பர்களே! மிகவும் துக்கமான நாள் எனது வாழ்க்கை வரலாற்றில். எத்துனை துக்கங்களையும் தாங்கும் இதயத்தை எம் தமிழ் மண்ணும் மக்களும் எனக்கு  தந்துள்ளனர்.ஆகையால், எமது மண்ணுக்காக இன்னும் எத்தனை தோல்விகளையும் தாங்குவான் […]

Continue reading …

[Video] How the alleged cash disbursement would have happened à la Kaththi climax

Comments Off on [Video] How the alleged cash disbursement would have happened à la Kaththi climax

Chennai: It has been alleged that several political parties had indulged in cash disbursement on the run to the Voting day in TamilNadu. So, here is a video on how the alleged cash disbursement would have happened à la Kaththi climax

Continue reading …

State getting ready to be bombarded by photos of Thala standing in polling booth queue

Comments Off on State getting ready to be bombarded by photos of Thala standing in polling booth queue

Chennai: The entire Tamilnadu state is preparing itself to face the oncoming onslaught on its Election day. Disaster Management officials and several firefighters have been deployed across the state in an emergency mode. Speaking to Tamil Unreal Times, a National Disaster Management official said, “Come every election in TamilNadu, people seldom care about who wins […]

Continue reading …

[Video] How Public feels when campaigning stops 36 hours before Elections

Comments Off on [Video] How Public feels when campaigning stops 36 hours before Elections

Chennai: After incessant high-voltage & high-decibel campaigning on the streets, from your TVs and even in your FB & Twitter timelines, the campaigning phase of Tamilnadu Assembly Elections for the year 2016 has come to a close on May 14th 6 PM. This video is a funny take on how Public would feel after campaign […]

Continue reading …

கைகூப்பியே இருந்ததனால் வேட்பாளரின் கைகள் ஒட்டிக்கொண்டன; பிரிக்க முடியாமல் தொண்டர்கள் தவிப்பு, இருப்பினும் வேட்பாளர் களிப்பு

Comments Off on கைகூப்பியே இருந்ததனால் வேட்பாளரின் கைகள் ஒட்டிக்கொண்டன; பிரிக்க முடியாமல் தொண்டர்கள் தவிப்பு, இருப்பினும் வேட்பாளர் களிப்பு

சென்னை: மேற்கு தாம்பரம் தொகுதியின் ‘நாங்கள் முன்னேற்ற கழக’ கட்சியின் வேட்பாளர் ‘செங்கை’ ராஜன். இவர் கடந்த இரண்டு மாதங்களாக சூறாவளி சுற்றுப்பயணம் மேற்கொண்டு, தொகுதியின் இந்டு இடுக்கு, சந்து பொந்து என்றும் பாராமல் வாக்கு சேகரிக்கும் பணியில் ஈடுப்பட்டிருந்தார். திடீரென, ‘செங்கை’ ராஜனை இரண்டு நாட்களாய் தொகுதியில் காண முடியாமல் போனதும், மக்கள் கண்டுக்கொள்ளாமல் இருப்பினும், அன்ரியல் டைம்ஸ் அவ்வாறு இருக்க இயலாததால், அவரைத் தேடி அவரது வீட்டிற்கு சென்றோம். வீடு பூட்டி இருந்ததை கண்டதும், […]

Continue reading …
Page 4 of 512345