If T.Rajendar flagged off the Chennai Metro Rail trial run

Filed under: Arusuvai Arasiyal,Featured,Kollywood Kolaveri,Latest,TR-agedy |

Tamil Nadu Chief Minister Selvi J.Jayalalithaa flagged off the trial run of the Chennai Metro Rail yesterday, which began at Koyambedu. How would the flagging-off ceremony have been, had Vijaya T.Rajendar done the honours? The Tamil UnReal Times correspondent Vallavan Veerasamy brings you the transcript of TR’s inauguration speech:

அனைவருக்கும் வணக்கம்!

யே யே யே!
வந்துவிட்டது சென்னையில் மெட்ரோ!
இது MRTSசை ஆகிவிட்டது ரெட்ரோ!
இனி எவனுமே ஓட்டமாட்டான்டா ஸான்றோ!
எப்புடி இருக்கு இந்த இன்றோ?
டண்டனக்கா டனக்குனக்கா!

(Pushes his hair back)

1980யில் நான் வந்து “ஒரு தலை ராகம்” என்ற படத்தை எடுத்தேன் சார். அந்த படத்தை எடுக்கும்போது trainனில் தான் அடிக்கடி போனேன் சார். அப்போவே நான் அந்த trainனோடு தாளம், அந்த ராகம் .. எல்லாமே ரொம்ப ரசிச்சேன் சார்.

(Snaps his fingers and hums in full flow) சக சக சக சக சக சக சக சக!

(bellows) கூ!!!!!!!!!!!!!!!!!!!!! கூ கூ!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
(Snaps his fingers and hums in full flowசக சக சக சக சக சக சக சக!

(Stops due to loud clapping from audience)

(Pushes his hair back, again)

“விண்ணைத்தாண்டி வருவாயா” என்ற படத்தில் என் மகன் சிலம்பு நடிச்சான். அந்த படம் செம்ம ஹிட் சார்! அதுல “ஓ மனப் பெண்ணே” என்ற பாடலை என் நண்பர், ஒரு காலத்தில் எனக்கு கி-போர்டு வாசிச்ச ஏ.ஆர்.ரஹ்மான் தான் இசை அமைத்திருக்கிறார். அந்த பாடலை ஒரு trainனில் தான் சூட் பன்னிருக்கிறார் அந்த படத்தின் இயக்குனர். அந்த பாடல் கொஞ்சம் ஸ்லோவான பாடல் தான். இருந்தாலும் அந்த பிட்டு சார்!

(Snaps his fingers and hums in full flow)

சக சுகு சக சுகு சக சுகு சக சுகு
ஓ மனப் பெண்ணே, ஓ மனப் பெண்ணே, ஓ மனப் பெண்ணே,
ஓ மனப் பெண்ணே ஓ மன, ஓ
சக சுகு சக சுகு சக சுகு சக சுகு
சக சுகு சக சுகு சக சுகு சக சுகு

(Perceives loud applause from audience as encouragement and continues)

ஆனா, இந்த காலத்தின் மெட்ரோ –
டடக் டடக்,
டடக் டடக்,
டடக் டடக்,
டடக் டடக்,
(bellows) பே !!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
டடக் டடக்,
டடக் டடக்,
டடக் டடக்,
டடக் டடக்,

அப்படி தான் சார் இந்த காலத்தின் மெட்ரோ ஓடுகிறது. (Pauses for couple of seconds, after which the audience start clapping in realization)

(Pushes his hair back, again)
வாழ்கை போல தான் சார் இந்த மெட்ரோ! நேர போனா எந்த விதமான த்ரில்லும் இருக்காது சார்!

மெட்ரோ வளையனும்!
நிக்கறவங்க அசையணும்!
அது தான் சார் பயணம்!

அனைவருக்கும் இந்த மெட்ரோவில் சந்தோசமான பயணத்தை வேண்டிகொள்கிறேன்! நன்றி! வணக்கம்!

 

5 Responses to If T.Rajendar flagged off the Chennai Metro Rail trial run

  1. ROFL stuff Ashwin. Super creativity!

    Super singer la avanga use panra alavukku enakku adjectives theriyadhu – but idhu semma kalaai! 🙂

    Shankar
    November 8, 2013 at 12:45 pm

  2. LOL. We could settle for some African beat aswell.

    dinesh
    November 12, 2013 at 5:38 am

  3. Surprise to see Tamizh fonts in Unreal Times..
    Hats off Ashwin..
    Continue this …

    Ram
    November 12, 2013 at 5:52 am

    • thanks 🙂 working towards having more pieces in Tamil itself.

      Ashwin Kumar

      Ashwin Kumar
      November 13, 2013 at 3:19 pm